தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 89:39 Psalms 89:39

உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.

சங்கீதங்கள் 89:39 · IRV

You have renounced the covenant with Your servant and sullied his crown in the dust.

Psalms 89:39 · BSB
சங்கீதங்கள் 89 முழுவதும் வாசிக்க