சங்கீதங்கள் 89:4 Psalms 89:4
என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
‘I will establish your offspring forever and build up your throne for all generations.’” Selah