சங்கீதங்கள் 89:46 Psalms 89:46
எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
How long, O LORD? Will You hide Yourself forever? Will Your wrath keep burning like fire?