சங்கீதங்கள் 89:47 Psalms 89:47
என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
Remember the briefness of my lifespan! For what futility You have created all men!