சங்கீதங்கள் 89:48 Psalms 89:48
மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
What man can live and never see death? Can he deliver his soul from the power of Sheol? Selah