தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 9:1 Psalms 9:1

யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

சங்கீதங்கள் 9:1 · IRV

I will give thanks to the LORD with all my heart; I will recount all Your wonders.

Psalms 9:1 · BSB
சங்கீதங்கள் 9 முழுவதும் வாசிக்க