தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 9:13 Psalms 9:13

மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,

சங்கீதங்கள் 9:13 · IRV

Be merciful to me, O LORD; see how my enemies afflict me! Lift me up from the gates of death,

Psalms 9:13 · BSB
சங்கீதங்கள் 9 முழுவதும் வாசிக்க