தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 9:16 Psalms 9:16

யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)

சங்கீதங்கள் 9:16 · IRV

The LORD is known by the justice He brings; the wicked are ensnared by the work of their hands. Higgaion Selah

Psalms 9:16 · BSB
சங்கீதங்கள் 9 முழுவதும் வாசிக்க