தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 9:19 Psalms 9:19

எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்

சங்கீதங்கள் 9:19 · IRV

Rise up, O LORD, do not let man prevail; let the nations be judged in Your presence.

Psalms 9:19 · BSB
சங்கீதங்கள் 9 முழுவதும் வாசிக்க