சங்கீதங்கள் 9:3 Psalms 9:3
என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
When my enemies retreat, they stumble and perish before You.