சங்கீதங்கள் 9:6 Psalms 9:6
எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
The enemy has come to eternal ruin, and You have uprooted their cities; the very memory of them has vanished.