தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 90:15 Psalms 90:15

தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.

சங்கீதங்கள் 90:15 · IRV

Make us glad for as many days as You have afflicted us, for as many years as we have seen evil.

Psalms 90:15 · BSB
சங்கீதங்கள் 90 முழுவதும் வாசிக்க