தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 90:16 Psalms 90:16

உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

சங்கீதங்கள் 90:16 · IRV

May Your work be shown to Your servants, and Your splendor to their children.

Psalms 90:16 · BSB
சங்கீதங்கள் 90 முழுவதும் வாசிக்க