சங்கீதங்கள் 90:2 Psalms 90:2
மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.
Before the mountains were born or You brought forth the earth and the world, from everlasting to everlasting You are God.