தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 91:1 Psalms 91:1

உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

சங்கீதங்கள் 91:1 · IRV

He who dwells in the shelter of the Most High will abide in the shadow of the Almighty.

Psalms 91:1 · BSB
சங்கீதங்கள் 91 முழுவதும் வாசிக்க