சங்கீதங்கள் 91:13 Psalms 91:13
சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
You will tread on the lion and cobra; you will trample the young lion and serpent.