தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 91:14 Psalms 91:14

அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

சங்கீதங்கள் 91:14 · IRV

“Because he loves Me, I will deliver him; because he knows My name, I will protect him.

Psalms 91:14 · BSB
சங்கீதங்கள் 91 முழுவதும் வாசிக்க