தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 91:4 Psalms 91:4

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.

சங்கீதங்கள் 91:4 · IRV

He will cover you with His feathers; under His wings you will find refuge; His faithfulness is a shield and rampart.

Psalms 91:4 · BSB
சங்கீதங்கள் 91 முழுவதும் வாசிக்க