சங்கீதங்கள் 92:11 Psalms 92:11
என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
My eyes see the downfall of my enemies; my ears hear the wailing of my wicked foes.