தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 92:7 Psalms 92:7

துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

சங்கீதங்கள் 92:7 · IRV

that though the wicked sprout like grass, and all evildoers flourish, they will be forever destroyed.

Psalms 92:7 · BSB
சங்கீதங்கள் 92 முழுவதும் வாசிக்க