தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 93:1 Psalms 93:1

யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

சங்கீதங்கள் 93:1 · IRV

The LORD reigns! He is robed in majesty; the LORD has clothed and armed Himself with strength. The world indeed is firmly established; it cannot be moved.

Psalms 93:1 · BSB
சங்கீதங்கள் 93 முழுவதும் வாசிக்க