தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 93:5 Psalms 93:5

உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 93:5 · IRV

Your testimonies are fully confirmed; holiness adorns Your house, O LORD, for all the days to come.

Psalms 93:5 · BSB
சங்கீதங்கள் 93 முழுவதும் வாசிக்க