சங்கீதங்கள் 94:16 Psalms 94:16
துன்மார்க்கர்களுக்கு விரோதமாக எனது சார்பாக எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
Who will rise up for me against the wicked? Who will stand for me against the workers of iniquity?