தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 94:21 Psalms 94:21

அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.

சங்கீதங்கள் 94:21 · IRV

They band together against the righteous and condemn the innocent to death.

Psalms 94:21 · BSB
சங்கீதங்கள் 94 முழுவதும் வாசிக்க