சங்கீதங்கள் 94:23 Psalms 94:23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.
He will bring upon them their own iniquity and destroy them for their wickedness. The LORD our God will destroy them.