தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 96:11 Psalms 96:11

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.

சங்கீதங்கள் 96:11 · IRV

Let the heavens be glad and the earth rejoice; let the sea resound, and all that fills it.

Psalms 96:11 · BSB
சங்கீதங்கள் 96 முழுவதும் வாசிக்க