சங்கீதங்கள் 96:2 Psalms 96:2
யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
Sing to the LORD, bless His name; proclaim His salvation day after day.