தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 97:7 Psalms 97:7

சிலைகளை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சங்கீதங்கள் 97:7 · IRV

All worshipers of images are put to shame— those who boast in idols. Worship Him, all you gods!

Psalms 97:7 · BSB
சங்கீதங்கள் 97 முழுவதும் வாசிக்க