சங்கீதங்கள் 98:1 Psalms 98:1
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
Sing to the LORD a new song, for He has done wonders; His right hand and holy arm have gained Him the victory.