தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 99:4 Psalms 99:4

ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

சங்கீதங்கள் 99:4 · IRV

The mighty King loves justice. You have established equity; You have exercised justice and righteousness in Jacob.

Psalms 99:4 · BSB
சங்கீதங்கள் 99 முழுவதும் வாசிக்க