சங்கீதங்கள் 99:7 Psalms 99:7
மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
He spoke to them from the pillar of cloud; they kept His decrees and the statutes He gave them.