தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 99:9 Psalms 99:9

நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.

சங்கீதங்கள் 99:9 · IRV

Exalt the LORD our God and worship at His holy mountain, for the LORD our God is holy.

Psalms 99:9 · BSB
சங்கீதங்கள் 99 முழுவதும் வாசிக்க