தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1:11 Revelation 1:11

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று சொன்னது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:11 · IRV

saying, “Write on a scroll what you see and send it to the seven churches: to Ephesus, Smyrna, Pergamum, Thyatira, Sardis, Philadelphia, and Laodicea.”

Revelation 1:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 1 முழுவதும் வாசிக்க