வெளிப்படுத்தின விசேஷம் 1:12 Revelation 1:12
அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
Then I turned to see the voice that was speaking with me. And having turned, I saw seven golden lampstands,