வெளிப்படுத்தின விசேஷம் 1:13 Revelation 1:13
அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன்.
and among the lampstands was One like the Son of Man, dressed in a long robe, with a golden sash around His chest.