வெளிப்படுத்தின விசேஷம் 1:14 Revelation 1:14
அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;
The hair of His head was white like wool, as white as snow, and His eyes were like a blazing fire.