வெளிப்படுத்தின விசேஷம் 1:15 Revelation 1:15
அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது.
His feet were like polished bronze refined in a furnace, and His voice was like the roar of many waters.