தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1:17 Revelation 1:17

நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்;

வெளிப்படுத்தின விசேஷம் 1:17 · IRV

When I saw Him, I fell at His feet like a dead man. But He placed His right hand on me and said, “Do not be afraid. I am the First and the Last,

Revelation 1:17 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 1 முழுவதும் வாசிக்க