தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1:18 Revelation 1:18

மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · IRV

the Living One. I was dead, and behold, now I am alive forever and ever! And I hold the keys of Death and of Hades.

Revelation 1:18 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 1 முழுவதும் வாசிக்க