வெளிப்படுத்தின விசேஷம் 1:2 Revelation 1:2
இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் பார்த்த எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
who testifies to everything he saw. This is the word of God and the testimony of Jesus Christ.