தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1:3 Revelation 1:3

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைப் படிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளின்படி நடக்கிறவர்களும் பாக்கியவான்கள், காலம் நெருங்கிவிட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:3 · IRV

Blessed is the one who reads aloud the words of this prophecy, and blessed are those who hear and obey what is written in it, because the time is near.

Revelation 1:3 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 1 முழுவதும் வாசிக்க