தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 Revelation 1:8

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 · IRV

“I am the Alpha and the Omega,” says the Lord God, who is and was and is to come—the Almighty.

Revelation 1:8 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 1 முழுவதும் வாசிக்க