தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 1:9 Revelation 1:9

உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:9 · IRV

I, John, your brother and partner in the tribulation and kingdom and perseverance that are in Jesus, was on the island of Patmos because of the word of God and my testimony about Jesus.

Revelation 1:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 1 முழுவதும் வாசிக்க