வெளிப்படுத்தின விசேஷம் 10:10 Revelation 10:10
நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.
So I took the small scroll from the angel’s hand and ate it; and it was as sweet as honey in my mouth, but when I had eaten it, my stomach turned bitter.