தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 10:11 Revelation 10:11

அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:11 · IRV

And they told me, “You must prophesy again about many peoples and nations and tongues and kings.”

Revelation 10:11 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 10 முழுவதும் வாசிக்க