வெளிப்படுத்தின விசேஷம் 10:2 Revelation 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,
He held in his hand a small scroll, which lay open. He placed his right foot on the sea and his left foot on the land.