வெளிப்படுத்தின விசேஷம் 10:3 Revelation 10:3
சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
Then he cried out in a loud voice like the roar of a lion. And when he cried out, the seven thunders sounded their voices.