தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 10:6 Revelation 10:6

இனி காலம் தாமதம் ஆகாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,

வெளிப்படுத்தின விசேஷம் 10:6 · IRV

And he swore by Him who lives forever and ever, who created heaven and everything in it, the earth and everything in it, and the sea and everything in it: “There will be no more delay!

Revelation 10:6 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 10 முழுவதும் வாசிக்க