தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 10:7 Revelation 10:7

வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:7 · IRV

But in the days of the voice of the seventh angel, when he is about to sound his trumpet, the mystery of God will be fulfilled, just as He proclaimed to His servants the prophets.”

Revelation 10:7 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 10 முழுவதும் வாசிக்க