தமிழ் வேதாகமம் Tamil Bible

வெளிப்படுத்தின விசேஷம் 10:9 Revelation 10:9

நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:9 · IRV

And I went to the angel and said, “Give me the small scroll.” “Take it and eat it,” he said. “It will make your stomach bitter, but in your mouth it will be as sweet as honey.”

Revelation 10:9 · BSB
வெளிப்படுத்தின விசேஷம் 10 முழுவதும் வாசிக்க